குளிக்கிற டப்புல ஒரு மார்க்கமா போஸ் கொடுத்த ஆண்ட்ரியா… இது வேற லெவல்….

Published on: June 18, 2021
---Advertisement---

18091a9b4ac60bca5bac96c1d0b025c7-1

திரைக்கு பின்னால் பாடகியாக பல பாடல்களை பாடியிருந்தாலும் கௌதம் மேனன் இயக்கத்தில் சரத்குமார் நடித்த ‘பச்சைக்கிளி முத்துச்சரம்’ மூலம் நடிகையாக வேறு அவதாரம் எடுத்தவர் ஆண்ட்ரியா. அவரின் திறமையான நடிப்பை பார்த்து வியந்த இயக்குனர்கள் அவரை திரைப்படங்களில் நடிக்க வைத்தனர்.

ஆனாலும், வரும் வாய்ப்பு எல்லாவற்றிலும் நடிக்கமால் நடிப்புக்கு தீனி போடும் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இவர் நடித்த ஆயிரத்தில் ஒருவன், வட சென்னை, தரமணி, விஸ்வரூபம், அவள், துப்பறிவாளன், அரண்மனை ஆகிய படங்களே அதற்கு சாட்சி… சில வருடங்களுக்கு முன்பு இசையமைப்பாளர் அனிருத்துடன் ரொமான்ஸ் செய்தார். இருவரும் உதட்டோடு உதடு முத்தம் கொடுத்துக்கொள்ளும் புகைப்படம் இப்போதும் இணையத்தில் இருக்கிறது. விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.

52a7cc013b2f84782c1c6867cc288635-4

ஒருபக்கம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய உணர்வுகளை புகைப்படமாக பதிவிட்டு வருகிறார். மேலும், வீட்டில் தான் சமைக்கும் திண் பண்டங்கள், தான் தற்போது படித்துக்கொண்டிருக்கும் புத்தகம் என எல்லாவற்றையும் பகிர்ந்து வருகிறார். அதோடு, உடற்பயிற்சி செய்யும் புகைப்படம் மற்றும் கவர்ச்சியான உடைகளில் எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில், பளபள உடையில் குளிக்கும் டப்பில் கவர்ச்சி போஸ் கொடுத்து புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

fd9a879537f17d316b2615c19def95fd

 

Leave a Comment