டிக் டாக்னா இப்படிதான் எடுக்கணும் – பாடம் நடத்தும் ஷில்பா ஷெட்டி !

Published on: January 31, 2020
---Advertisement---

1da7d8708a9fc19d933b96fe37350706

பிரபல நடிகை ஷில்பா ஷெட்டி டிக்டாக் செயலில் கிரியேட்டிவ்வாக எப்படி வீடியோ எடுப்பது என்பது தொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பிரபல பாலிவுட் நடிகையான ஷில்பா ஷெட்டி ஐபிஎல் கிரிக்கெட்டில் ராஜஸ்தான் அணிக்கு இணை உரிமையாளராக இருந்து வருகிறார். சமீபகாலமாக படங்களில் நடிப்பதில் இருந்து விலகி இருக்கும் அவர் சமூக வலைதளமான டிக்டாக் செயலியில் எப்படி அழகாக வீடியோ எடுப்பது என்பது தொடர்பான வீடியோ ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.

பெரும்பாலும் ஆபாசக் கிடங்காகவும் ஏனோதானோவென்று எடுக்கப்பட்ட வீடியோக்களாலும் நிரம்பி வழியும் டிக்டாக்கில் இந்த வீடியோ இதுவரை 13 லட்சம் லைக்குகளைப் பெற்றுள்ளது.

https://www.tiktok.com/@theshilpashetty/video/6787606017942260998

Leave a Comment