Entertainment News
அள்ளி கொஞ்சணும் போல இருக்கு!….புடவையில் போதை ஏத்தும் மியா ஜார்ஜ்….
தமிழ் சினிமாவில் இன்று நேற்று நாளை, ஒரு நாள் கூத்து, அமர காவியம், வெற்றிவேல், எமன் உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்தவர் மியா ஜார்ஜ். இவர் கேரளாவை சேர்ந்தவர்.
இவருக்கும், கேரள தொழிலதிபர் அஸ்வின் என்பவரை திருமணமும் செய்து கொண்டார். அழகான மற்றும் திறமையான நடிகையாக பார்க்கப்பட்டவர்.
மலையாளத்தில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இன்ஸ்டாகிராமில் தனது அழகான புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
இந்நிலையில், புடவையில் க்யூட்டாக போஸ் கொடுத்து அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்களுக்கு லைக்ஸ் குவிந்து வருகிறது.