கப்பு வச்சி கவுத்தாலும் அப்பட்டமா தெரியுது!….கிளுகிளுப்பு ஏத்தி கிறுக்குபிடிக்க வைக்கும் ஐஸ்வர்யா….

Published on: June 17, 2022
iswarya
---Advertisement---

தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் திரைப்படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகம் ஆனவர் ஐஸ்வர்யா தத்தா. இவர் கல்கத்தாவை சேர்ந்தவர். அந்த படம் ஓரளவிற்கு வெற்றி பெற்றும் பெரிதாக அவருக்கு வாய்ப்புகள் இல்லை.

iswarya

பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சிக்கு பின் அலேகா படத்தில் ஆரிக்கு ஜோடியாக நடித்தார். ‘மறைந்திருந்து பார்க்கும் மர்ம என்ன?’ என்கிற படத்திலும் நடித்தார். நடிப்பு,மாடலிங், நடனம் ஆகியவற்றில் ஆர்வம் உடையவர் இவர்.

iswarya

தனது இன்ஸ்டாகிராமில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருவதோடு, சினிமா வாய்ப்பும் தேடி வருகிறார்.

iswarya

இந்நிலையில், முன்னழகை கப்பு போன்ற துணியில் மறைத்து கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை அதிர வைத்துள்ளார்.

iswarya