சாரே இது கொல மாஸு!.. விஜயின் ‘Beast (பீஸ்ட்) ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்…

Published on: June 21, 2021
---Advertisement---

fa2cb42e4936c38893d0e7d4844066b1

மாஸ்டர்’ படத்திற்கு பின், நெல்சன் இயக்கத்தில் விஜய் ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு  ஜார்ஜியாவில் நடந்தது. அடுத்த கட்டப்படப்பிடிப்பு சென்னை விரைவில் துவங்கவுள்ளது.

இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் ஜூன் 21ம் தேதியான இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்தனர். எனவே, கடந்த சில நாட்களாகவே விஜய் ரசிகர்கள் டிவிட்டரில் #Thalapathy65FirstLook என்கிற ஹேஷ்டேக்கில் கொண்டாடி வந்தனர்.

இந்நிலையில், தற்போது தளபதி 65 ஃபர்ஸ் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படத்திற்கு Beast – பீஸ்ட் என ஆங்கிலத்தில் தலைப்பு வைத்துள்ளனர். பீஸ்ட் என்றால் மிருகம் என்று பெயர்.. 

இதையடுத்து சமூக வலைத்தளங்களில் விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

01fcaaad01ced4999e854db40b010ac0-1

Leave a Comment