
பாடகியாக இருந்தாலும் பச்சைக்கிளி முத்துச்சரம் படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் ஆண்ட்ரியா. தொடர்ந்து ஆயிரத்தில் ஒருவன், விஸ்வரூபம், தரமணி உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். திறமையும் அழகும் சரிபாதியாக கலந்த ஆண்ட்ரியா தொடர்ந்து தனக்கு பொருத்தமான கதைகளில் நடித்து வருகிறார்.
இவரது நடிப்பில் வெளிவந்த ஆயிரத்தில் ஒருவன், வட சென்னை, தரமணி, விஸ்வரூபம், துப்பறிவாளன் உள்ளிட்ட படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றதுடன் திறமையான நடிகையாக பார்க்கப்பட்டார். இதற்கிடையில் அவ்வப்போது ஆல்பம் சாங் , மேடை கச்சேரி உள்ளிட்ட இடங்களில் பாடல் பாடி அசத்தி வருகிறார். தற்போது, மிஷ்கின் இயக்கத்தில் பிசாசு 2 படத்தில் நடித்து வருகிறார்.

ஒருபக்கம் வித்தியாசமான உடைகளை அணிந்து போட்டோஷூட் செய்து அப்புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

இந்நிலையில், குளியல் அறையில் கவர்ச்சியான உடையை அணிந்து ஏடாகூடமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை சூடாக்கியுள்ளார்.






