Connect with us
vicky dp

gallery

சிம்பு விட்டு கொடுக்கலன்னா எனக்கு வாழ்க்கையே இல்ல – ரகசியத்தை உடைத்த விக்கி!

திரையுலகில் ஜெயித்ததுது குறித்து பலருக்கும் தெரியாத உண்மை ஒன்றை விக்னேஷ் சிவன் வெளிப்படையாக கூறியிருக்கிறார்.

தமிழ் சினிமாவில் திறமைக்கு எப்போதும் ஒரு நல்ல எதிர்காலம் உண்டு. திரைபின்புலம் இல்லாத எத்தனையோ கலைஞர்கள் இன்று முன்னணி இடத்தில் இருக்கின்றனர். அந்தவகையில் குறும்படங்களை இயக்கி வந்த விக்னேஷ் சிவன் கொஞ்சம் கொஞ்சமாக தனது திறமையை வெளிப்படுத்தி திரைப்படங்கள் இயக்க துவங்கினார்.

முதன் முதலாக நடிகர் சிம்புவை வைத்து போடா போடி திரைப்படத்தை இயக்கி வெற்றி கண்டார். அதையடுத்து நானும் ரௌடி தான் திரைப்படம் அவரது கெரியரை மட்டுமல்லாது வாழ்க்கையையே பிரம்மிப்புக்குள்ளாக்கியது.

simbu 1

simbu 1

ஆம், நயன்தாரா விக்கிக்கு கிடைத்தது அந்த படத்தின் மூலம் தான். நயன் இதற்கு முன்னர் சிம்புவை காதலித்திருந்தார். இதனால் விக்கி பல சமயங்களில் விமர்சிக்கப்பட்டார். அது போன்ற நேரத்தில் பேட்டி ஒன்றில் சிம்பு குறித்த கேள்விக்கு பலருக்கும் தெரியாத உண்மை ஒன்றை கூறினார்.

இதையும் படியுங்கள்: மிட் நைட்ல பாருங்க… ஹோல்ஸ் போட்டு ஒவ்வொண்ணா காட்டிய திஷா பதானி!

simbu 1

simbu 1

போடாபோடி படத்தின் போது சிம்பு பாடல் வரிகளை எழுதும்போது என்னிடமும் ஏதாவது இரண்டு வரிகளை எழுதச் சொல்லி கேட்டார். அப்படி அவர் கொடுத்த வாய்ப்பு தான் எனக்குள் இருக்கும் பாடலாசிரியர் திறமையை தூண்டிவிட்டது. அவர் கொடுத்த நம்பிக்கை தான் இப்போது என்னால் சிறந்து விளங்க முடிகிறது. என் வாழ்க்கையின் வெற்றிக்கு அவரும் ஒரு முக்கிய காரணம் என நன்றி தெரிவித்தார்.

author avatar
பிரஜன்
Continue Reading

More in gallery

To Top