ஒருபக்கம் காட்டினாலும் ஜில்லுன்னு இருக்கு!….மறைக்காம காட்டும் ஜான்வி கபூர்…

Published on: June 19, 2022
janhvi
---Advertisement---

80களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகை ஸ்ரீதேவி. மார்க்கெட் பீக்கில் இருக்கும்போதே பாலிவுட் சென்று அங்கும் முன்னணி நடிகையாக மாறினார்.

பாலிவுட் பட தயாரிப்பாளர் போனிகபூரை திருமணம் செய்து கொண்டு மும்பையிலேயே செட்டில் ஆனார். ஸ்ரீதேவிக்கு 2 மகள்கள் இதில், மூத்த மகள் ஜான்வி கபூர் நடிப்பதிலும், மாடலிங் மற்றும் சினிமாவில் ஆர்வமுடையவர்.

janhvi

தடாக் என்கிற படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். முதல் படமே வெற்றி. அதன்பின் சில திரைப்படங்களில் நடித்தார். இதுவரை 8 திரைப்படங்களில் நடித்துவிட்டார். வெப் சீரியஸிலும் நடித்துள்ளார்.

janhvi

ஜான்வி கபூர் அம்மா போல் நடிப்பை நம்பாமல் கவர்ச்சியை மட்டுமே நம்பி களம் இறங்கியுள்ளார். இன்ஸ்டாகிராமில் படு கவர்ச்சியாக போஸ் கொடுத்து ரசிகர்களை அதிர வைத்து வருகிறார்.

janhvi

இந்நிலையில், அவரின் சமீபத்திய கவர்ச்சி புகைப்படங்கள் ரசிகர்களை அதிர வைத்துள்ளது.

janhvi