2 டிரெஸ் போட்டும் எதையும் மறைக்கலயே! – இளசுகளை சூடாக்கிய மாளவிகா மோகனன்..

Published on: June 24, 2021
---Advertisement---

ff11544894e8b717c9fef7360e558617

ரசிகர்கள் ‘மாலுமா’ என சொல்லமாக அழைக்கும் மாளவிகா மோகனன் கார்த்திக் சுப்பாராஜ் இயக்கிய ‘பேட்ட’ படத்தில் சசிக்குமாருக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.. அம்மணி கவர்ச்சி தரிசனம் காட்டி வெளியிட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் ஹாட் டாப்பிக்காக வலம் வந்தது.

8f4b97af35ef212594a62eb36ecec679

அதன் விளைவாக விஜயுடன் ‘மாஸ்டர்’ திரைப்படத்தில் நடித்தார். துவக்கத்திலேயே விஜய்க்கு ஜோடியாக நடித்திருப்பதால் நிச்சயம் கோலிவுட்டில் மிகப்பெரிய வரவேற்பு இருக்கும் என கணிக்கப்படுகிறது. தற்போது தனுஷ் நடிக்கும் ஒரு புதிய படத்தில் மாளவிகா நடித்து வருகிறார்.

4734ca80a0bf812dfdac6ef2b5b990b0

அதோடு, கவர்ச்சி தெறிக்கும் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து ரசிகர்களை வைபரேஷன் மோடிலேயே வைத்திருக்கிறார்.

இந்நிலையில், உள்ளாடை மற்றும் முன்னழகு தெரியும் படி புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களை ஜொள்ளுவிட வைத்துள்ளார்.

98f9c53910547f817eec484304a93f0b

Leave a Comment