Connect with us

Cinema News

எனக்கு ஆண்மை இருக்கான்னு கேட்கிறாங்க!.. விஜே லயா என்ன மாதிரி ஆளு தெரியுமா?.. பயில்வான் பாய்ச்சல்!..

சமீபத்தில் பிரபல யூடியூப் சேனலுக்கு பயில்வான் ரங்கநாதன் பேட்டி அளித்தது பெரும் பஞ்சாயத்தாக மாறிவிட்டது.

டிக்டாக்கில் பாப் கட்டிங் தலையுடன் ஒரு லேடி பேசி பேசியே பிரபலமானார் தெரியுமா? அவர் தான் இப்போ அந்த பிரபல யூடியூப் சேனலில் பேட்டி எடுப்பவராக உள்ளார்.

சுசித்ரா புகார் அளித்த மேட்டரில் பயில்வன் ரங்கநாதனிடம் பேட்டி எடுத்து பிரபலம் ஆகலாம் என நினைத்த அவருக்கும் பயில்வான் ரங்கநாதனுக்குமே தற்போது முட்டிக்கிச்சு.

பேட்டி எடுக்கும் போதே, எல்லை மீறிய பல ஆபாச கேள்விகளை லயா தன்னிடம் கேட்டார் என தற்போது புதிய வீடியோவை வெளியிட்டு விளாசி தள்ளி இருக்கிறார் பயில்வான் ரங்கநாதன்.

விஜே லயாவின் நிஜப் பெயர் சசிகலா என்றும் பேட்டியின் போது, தன்னிடம் ஆண்மை இருக்கிறதா? என அத்துமீறி கேட்டார் என்றும் அதிர்ச்சியூட்டும் விஷயங்களை பேசி உள்ளார்.

மேலும், நான் எதிரிகள் தாக்க வந்தால், கத்தி எடுத்து சீவிடுவேன்னு சொன்னதை மனதில் வைத்துக் கொண்டு, இப்போ கத்தியை பேன்ட்டுக்குள்ள வச்சிருக்கீங்களா? என்று கேட்டார்.  அத்துடன் நிற்காமல், எங்கே அதை காட்டுங்க, காட்டுங்கன்னு கேட்டால், நான் என்ன சொல்றது, இப்போ எடுத்துட்டு வரலமா? வீட்ல இருக்குன்னு சொல்லிட்டேன் என்றார்

அத்துடன் நிறுத்தாமல் விஜே லயா பற்றி தனக்கு தெரிந்த சீக்ரெட் உளவாளிகளிடம் ஏகப்பட்ட தகவல்களை பெற்றிருப்பதாக கூறிய அவர், தனது வீடியோவில் அவை பற்றி ஒவ்வொன்றாக ரிவீல் செய்து விஜே லயா எப்படி பட்ட பெண் என்பதை புட்டு புட்டு வைத்திருக்கிறார்.

அதிகளவிலான நில மோசடி புகார்களில் அவர் ஈடுபட்டுள்ளார் என்றும், மேலும், பலான பலான விஷயங்களில் அவர் தொடர்பில் உள்ளதாகவும் அவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு தற்போது இருப்பதே ஜாமினில் தான் என்றும் போட்டு உடைத்துள்ளார்.

இதுதொடர்பாகவும் தன்னைப் பற்றி முடிந்தால் போலீஸில் புகார் கொடுங்க, முதலில் மாட்டுவது நீங்களாத்தான் இருப்பீங்க என லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கி இருக்கிறார் பயில்வான் ரங்கநாதன்.

author avatar
Saranya M
Continue Reading

More in Cinema News

To Top