சனம் ஷெட்டி செம ஹாட் மச்சி!… தாறுமாறா எகிறும் கவர்ச்சி புகைப்படம்…..

Published on: June 25, 2021
---Advertisement---

4dcaba921d90808151e215337d649ac9

மிஸ் சவுத் இந்தியா பட்டம் பெற்றவர் சனம் ஷெட்டி. தமிழில் ‘அம்புலி’  திரைப்படத்தில் நடித்த போது அவரை யாருக்கும் தெரியவில்லை. ஆனால், பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தர்ஷனின் காதலியாக நெட்டிசன்களுக்கு அறிமுகமானார். அதன்பின் தர்ஷனுடன் பிரச்சனை ஏற்பட்டு காவல் நிலையம் சென்று அவர் மீது மோசடி புகார் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தினார். 

6633de80ae159fd8ba7f24da677aed90

அதன்பின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நேர்மையாக விளையாடி ரசிகர்களை கவர்ந்தார். ஆனால், ரசிகர்கள் அதிர்ச்சி தரும் வகையில் அவர் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார். அதன்பின், தனது டிவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றி வருகிறார். 

4c9838a01fdc4007422e1625bfff47ba

இந்நிலையில், கவர்ச்சியான உடையில் அவர் கொடுத்துள்ள போஸ் ரசிகர்களின் சூட்டை கிளப்பியுள்ளது. இதை பார்க்கும் நெட்டிசன்கள் ‘சனம் ஷெட்டி செம ஹாட் மச்சி’ என பதிவிட்டு வருகின்றனர்.

17d80ff7a37cf4fed95a974a5896cd0b

Leave a Comment