குட்ட கவுனு குளுகுளுன்னு இருக்கு!….மாலத்தீவில் மஜா பண்ணும் பாரூ…..

Published on: June 23, 2022
vj parvati
---Advertisement---

யுடியூப் சேனலுக்காக இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களிடம் ஏடாகூடமான கேள்விகளை கேட்டு பிரபலமானவர் பார்வதி. அதிலும் இவர் கேட்கும் கேள்விகளே சற்று கோக்கு மாக்காக இருப்பதால் நெட்டிசன்கள் பலர் இவரை டிரோல் செய்து வந்தனர்.

parvati

ஆனால் இவர் தன்னை பற்றி வரும் விமர்சனங்களை சற்றும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து அவர் பணியை செய்து வருகிறார். ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் வெளியான ‘சிவகுமார் சபதம்’ என்ற படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்தார். அதோடு, கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சர்வைவைர் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.

parvati

தற்போது திரைப்படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார். ஒருபக்கம், கிளாமரான உடைகளை அணிந்து தொடையை காட்டி புகைப்படங்கள் மற்றும் ரீல்ஸ் வீடியோக்களை வெளியிட்டு தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கியுள்ளார்.

parvati

இந்நிலையில், சமீபத்தில் மாலத்தீவு சென்ற அவர் அங்கு குட்டகவுன் அணிந்து தொடையை காண்பித்து போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

parvati