அசத்தும் அழகில் ஆண்ட்ரியா… ஸ்டைலிஷ் லுக்குக்கு அள்ளும் லைக்ஸ்!

Published on: June 23, 2022
andrea 1
---Advertisement---

கோட் ஷூட்டில் கெத்து காட்டும் ஆண்ட்ரியா லேட்டஸ்ட் நச் கிளிக்ஸ்!

ஒல்லி பெல்லி அழகில் மாடர்ன் தேவதையாக வலம் வந்துக்கொண்டிருக்கும் ஆண்ட்ரியா தமிழில் பின்னணிப் பாடகியாக அறிமுகமானார். மேலும், பல்வேறு திரைப்படங்களில் டப்பிங் ஆர்டிஸ்ட்டாகவும் பணியாற்றி இருக்கிறார்.

நடிப்பு, பாடல், மாடலின் டப்பிங் என பல துறைகளில் தனது திறமையை வெளிப்படுத்தி வரும் நடிகை ஆண்ட்ரியா கோலிவுட்டில் பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தில் நடித்து ஹீரோயினாக அறிமுகமானார். அதையடுத்து ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தில் அவரது நடிப்பு பாராட்டப்பட்டது.

andrea11
andrea11

இதையும் படியுங்கள்: கடுகு சிறுத்தாலும் காரம் பெருசு!…கண்ணை மூடி கண்டதையும் காட்டும் மனிஷா யாதவ்….

தொடர்ந்து பல படங்களில் நடித்தார். இதனிடையே சமூகவலைத்தளங்களில் எப்போதும் ஆக்டீவாக இருந்து வரும் ஆண்ட்ரியா தற்போது கோட் ஷூட் அணிந்து ஸ்டைலிஷ் லுக்கில் போஸ் கொடுத்த போட்டோ ஒன்றை வெளியிட்டு லைக்ஸ் அள்ளியுள்ளார்.