வெறித்தனமாக சண்டை போடும் விஜய் – மாஸ்டர் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ லீக்

Published on: January 31, 2020
---Advertisement---

acfeccb7de62a1c3f02e985616b1062f

விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் போஸ்டர் லுக் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.  இப்படம் தொடர்பான தகவல்கள் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வருகிறது.

இந்நிலையில், இப்படத்தில் இடம் பெற்ற ஒரு சண்டைக்காட்சி வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் லீக் ஆகியுள்ளது.  விஜய் ஒரு சண்டை நடிகரை அடிப்பது போல் எடுக்கப்பட்ட காட்சி அதில் பதிவாகியுள்ளது.

Leave a Comment