Connect with us
keerthi 1dp

Cinema News

இது நல்லா இருக்கேப்பா… ஏஞ்சல் லுக்கில் லைக்ஸ் அள்ளும் கீர்த்தி சுரேஷ்!

வெள்ளை உடையில் வசீகரிக்கும் கீர்த்தி சுரேஷ் லேட்டஸ்ட் போட்டோஸ்!

ஹோம்லி நடிகையாக ரசிகர்கள் மனதை கவர்ந்த கீர்த்தி சுரேஷ் தமிழ், தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையாக மார்க்கெட் பிடித்திருக்கிறார். தமிழில் ‘இது என்ன மாயம்’ படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.

keerthi 1

keerthi 1

அதன் பின்னர் ரஜினி முருகன், தொடரி, ரெமோ, பைரவா, சாமி 2, பென்குயின் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இதனிடையே தெலுங்கிலும் பல ஹிட் படங்களில் நடித்து தனது திறமையை வெளிப்படுத்தி தேசிய விருது பெற்றார்.

keerthi 2

keerthi 2

இதையும் படியுங்கள்: எனக்கு ரொம்ப பெரிய மனசு!…நீயே பாத்துக்கோ!…டைட்டான உடையில் தூக்கலா காட்டும் சஞ்சனா….

keerthi 3

keerthi 3

தொடர்ந்து பிசியாக நடித்து வரும் கீர்த்தி சுரேஷ் உடல் எடை குறையில் சிக்கென மாறிவிட்டார். இந்நிலையில் தற்போது அழகிய வெள்ளை நிற சுடிதார் அணிந்து செம அழகாய் போஸ் கொடுத்த போட்டோக்களை வெளியிட்டு ரசனையில் மூழ்கி லைக்ஸ் அள்ளி வருகிறார்.

author avatar
பிரஜன்
Continue Reading

More in Cinema News

To Top