இந்த டிரெஸ் போட்டு குனியலாமா?…. ஹாட்டா போஸ் கொடுத்த ஷாலு ஷம்மு(வீடியோ)…

Published on: July 7, 2021
---Advertisement---

4c18fcc62469755bfff4397e7b508243

பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சூரி, சத்தியராஜ் உள்ளிட்ட பலரும் நடித்த ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தில் சூரிக்கு ஜோடியாக துணைநடிகை வேடத்தில் நடித்தவர் ஷாலு ஷம்மு. அதன்பின் ‘தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்’, Mr. லோக்கல் உள்ளிட்ட படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமார். இயக்குனர் ஒருவர் என்னை படுக்கைக்கு அழைத்ததாக சொல்லி பரபரப்பை ஏற்படுத்தியவர்.

aeccc880b7d7b05c293631653fb8b1dc

ஒருபக்கம், சமூகவலைதளங்களில் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு அதன் மூலம் பிரபலமாகி படவாய்ப்பை தேட துவங்கியுள்ளார். ஆனாலும், அவருக்கு வாய்ப்பு கிடைத்த பாடில்லை. மாறாக  கவர்ச்சி நடிகை என்ற பட்டம் தான் கிடைத்தது. ‘இரண்டாம் குத்து’ படத்தில் கிளுகிளுப்பான வேடத்தில் நடிக்கவே வாய்ப்பு கிடைத்தது.

இந்நிலையில், இறுக்கமான கவர்ச்சி உடையில் அங்கங்களை காண்பித்து போஸ் கொடுத்து ஒரு வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை சூடேற்றியுள்ளார்.
 

Leave a Comment