கருப்பு பனியனில் கச்சிதமா இருக்கு!…முன்டா பனியனில் மூடேத்தும் ஆண்ட்ரியா…

Published on: June 29, 2022
andrea
---Advertisement---

தமிழ் சினிமாவில் பாடகியாக அறிமுகமானவர்தான் ஆண்ட்ரியா. கவுதம்மேனன் இயக்கிய பச்சக்கிளி முத்துச்சரம் படம் மூலம் நடிகையாக மாறினார்.

andrea

ஆயிரத்தில் ஒருவன், விஸ்வரூபம், விஸ்வரூபம் 2,வட சென்னை, தரமணி, துப்பறிவாளன் ஆகிய படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி தான் ஒரு சிறந்த நடிகை என நிரூபித்தார். மாஸ்டர் படத்தில் விஜயுடன் ஒரு சிறிய வேடத்தில் நடித்திருந்தார். மிஷ்கினின் இயக்கத்தில் பிசாசு 2 படத்திலும் பேயாக நடித்துள்ளார்.

andrea

நடிப்பது மட்டுமில்லாமால் திரைப்படங்களில் பாடுவது, மேடை கச்சேரியில் பாடுவது என பிஸியாக இருந்து வருகிறார். ஒருபக்கம் கிளாமரான உடைகளை அணிந்து இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை பகிர்ந்து அசரடித்து வருகிறார்.

andrea

இந்நிலையில், கருப்பு பணியன் அணிந்து அவர் போஸ் கொடுத்துள்ள புகைப்படம் இணையத்தை அதிர வைத்துள்ளது.

andrea