படுக்கையில் அரைகுறை உடையில் கிரண்…இன்னைக்கு நைட்டு தூங்குன மாதிரிதான்!…

Published on: July 13, 2021
---Advertisement---

228055cb84041d5609c4713829a0026a

2002ம் ஆண்டு வெளியான ‘ஜெமினி’ படத்தில் விக்ரமிற்கு ஜோடியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை கிரண். அதன்பின் வின்னர், அன்பே சிவம், வில்லன் உள்ளிட்ட படங்களில் நடித்தார். 

1baac1bfd90407b35f3ed813b5f20af0

சில திரைப்படங்களில் நடனம் ஆடினார். அதன்பின் காணாமல் போன அவர் ஆம்பள படத்தில் ஆண்டியாக நடித்திருந்தார். இவர் தனது சமூகவலைத்தள பக்கங்களில் தொடர்ந்து கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். 

இந்நிலையில், படுக்கையறையில் பனியன், அரை ட்ராயருடன் ஹாட்டாக போஸ் கொடுத்து புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களின் சூட்டை கிளப்பியுள்ளார். இதைக்கண்ட நெட்டிசன்கள் ‘இன்னைக்கு நைட்டு தூங்குன மாதிரிதான்’ என கமெண்ட் செய்து வருகின்றனர்.

9413e6d878a65913b6c991325e25ace0

 

Leave a Comment