அத கழட்டிப்போடு கன்றாவியா இருக்கு… கிளாமர் காட்டி வாங்கி கட்டிய விஜே பாவனா!

Published on: July 2, 2022
---Advertisement---

மாடர்ன் உடையில் ஏடாகூடமாய் போஸ் கொடுத்த விஜே பாவனா!

மாடர்ன் ஹீரோயின் ரேஞ்சுக்கு கிளாமர் காட்டி வலம் வருபவர் விஜே பாவனா. விஜய் தொலைக்காட்சியில் ஆங்கராக பணியாற்றி வந்த பாவனா அந்த தொலைக்காட்சியில் பல்வேறு ஹிட் ஷோக்களை தொகுத்து வழங்கி இருக்கிறார் .

bhvana 1
bhvana 1

இவர் சிவகார்த்திகேயனுடன் கோ ஆங்கராக பணியாற்றி இருக்கிறார். இதனிடையே டிவி நிகழ்ச்சிகளை விட்டுவிட்டு கிரிக்கெட் விளையாட்டை தொகுத்து வழங்க சென்று விட்டார். இந்த சமயத்தில் பிரியங்கா நுழைந்து அவரது இடத்தை காலி செய்துவிட்டார்.

இதையும் படியுங்கள்: உடம்பெல்லாம் மச்சம்…! இத்தனை பொண்ணுங்களா…? சிம்புவுடன் டேட்டிங் செஞ்ச இளசுகள்…

bhvana 2
bhvana 2

பின்னர் வாய்ப்பு கிடைக்காமல் இருந்து வந்த பாவனா தற்போது கலர்ஸ் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றி வருகிறார். இதனிடையே சமூகவலைத்தளங்களில் தாறுமாறான கவர்ச்சி காட்டி இணையத்தை ஈர்ப்பார்.

இந்நிலையில் தற்போது மாடர்ன் உடையில் கருப்பு நிற நெட்டெட் சாக்ஸ் போட்டுகொண்டு போஸ் கொடுத்த போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களின் கிண்டல் கமெண்ட்ஸிற்கு ஆளாகியுள்ளார்.

பிரஜன்

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.