
ஜெமினி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை கிரண். அதற்கு பிறகு வின்னர், அன்பேசிவம், வில்லன் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்.
ஒரு கட்டத்தில் கதாநாயகி வாய்ப்பு கிடைக்காமல் போக திருமலை படத்தில் விஜயுடன் ஒரு பாடலுக்கும் நடனம் ஆடினார். அதன்பின் பாலிவுட்டில் ஆண்ட்டி மீது மோகம் கொள்ளும் ஒரு சிறு வயது பையன் கதையில் நடித்து ரசிகர்களுக்கு கிளுகிளுப்பை ஏற்படுத்தினார். தமிழ், ஹிந்தி, மலையாளம், கன்னடம், தெலுங்கு என அனைத்து மொழிகளிலும் நடித்தார். அதன்பின் ஆண்ட்டி லுக்குக்கு மாறிய கிரண் விஷால் நடித்த ஆம்பள படத்தில் ஆண்ட்டியாகவே நடித்தார்.

தற்போது தந்து இன்ஸ்டாகிராமில் தனது கவர்ச்சியான புகைப்படம் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து ரசிகர்களை தூங்க விடாமல் செய்து வருகிறார்.
இந்நிலையில், முன்னழகு மற்றும் தொடையை காட்டி க்ளோசப் வைத்து வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் எக்கு தப்பாக கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.





