பாத்ரூமில் பலான போஸ்!…வாலிப பசங்களை தவிக்கவிட்ட டாப்ஸி…..

Published on: July 5, 2022
tapsee
---Advertisement---

வெற்றிமாறன் இயக்கிய ஆடுகளம் திரைப்படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகை டாப்சி. இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக இவர் நடித்திருந்தார்.

tapsee

Also Read

அதன்பின் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளிலும் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழில் ஆரம்பம், பேபி, காஞ்சனா 2 , கேம் ஓவர் ஆகிய படங்களில் நடித்தார்.

tapsee

இந்தியில் அவர் நடித்த ‘பிங்க்’ திரைப்படம் அவரின் புகழின் உச்சிக்கு கொண்டு சென்றுள்ளது. எனவே, பாலிவுட்டில் பெண் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் உள்ள வேடங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். இதன் காரணமாக மும்பையிலேயே அவர் செட்டில் ஆகிவிட்டார். ஒருபக்கம், சமூக வலைத்தளங்களில் தனது புகைப்படங்களை தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்.

tapsee

இந்நிலையில், குளியலறையில் கவர்ச்சி உடையில் போஸ் கொடுத்து அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் இணையத்தை அதிர வைத்துள்ளது.

tapsee