கவர்ச்சியான புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து ரசிகர் கூட்டத்தை உருவாக்குவதோடு, அதன் மூலம் சினிமா வாய்ப்பையும் பெ|ற சில நடிகைகள் முயற்சி செய்து வருகின்றனர். அதில் திவ்யா பாரதியும் ஒருவர்.

ஜிவி பிரகாஷ் நடித்த பேச்சுலர் திரைப்படத்தில் இவர் அறிமுகமானார். இப்படத்தில் முத்தக்காட்சிகள் மற்றும் படுக்கையறை காட்சிகள் இடம் பெற்றிருந்தது. அடுத்து, இயக்குனர் சேரன் இயக்கும் ஒரு வெப் சீரியஸில் இவர் நடிக்கவுள்ளார்.

கவர்ச்சியான உடைகளில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில், கவர்ச்சியான உடையில் கேட்வாக் நடை நடந்து ரீல்ஸ் வீடியோவை பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடித்துள்ளார்.
இந்த வீடியோவை காண கீழே உள்ள லின்க்கிள் கிளிக் செய்யவும்…
https://www.instagram.com/reel/CfoWZSEpY07/?utm_source=ig_web_copy_link
