பிக்ஸட் டெபாசிட் செய்திருப்பவர்களுக்கு ஒரு நற்செய்தி ! பட்ஜெட் 2020 அப்டேட் !

Published on: February 1, 2020
---Advertisement---

1e10fb1c18e30a210fe3c7313e858ef0-1

வங்கியில் பிக்சட் டெபாசிட் செய்திருப்பவர்களுக்கான குறைந்த பட்ச இழப்பீரு தொகை 5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

வங்கிகளில் பிக்சட் டெபாசிட் செய்திருப்பவர்களுக்கான நற்செய்தியை பட்ஜெட்டில் தாக்கல் செய்துள்ளார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். பிக்சட் டெபாசிட் செய்த வங்கி திவாலானால், அரசு டெபாசிட் தாரர்களுக்கு  குறைந்தபட்ச தொகையாக ஒரு லட்ச ரூபாய் வரைத் தரும். நீங்கள் எவ்வளவு டெபாசிட் செய்திருந்தாலும் ஒரு லட்ச ரூபாய்தான்.

ஆனால் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள பட்ஜெட்டில் இந்த குறைந்த பட்ச தொகை ஒரு லட்சத்தில் இருந்து 5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதையடுத்து பிக்ஸட் செய்பவர்கள் ஆர்வமாக முன் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment