
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழ் ரசிகர்களிடம் பிரபலமானவர் சாக்ஷி அகர்வால். அதன்பின் சில பட வாய்ப்புகள் கிடைத்தது. ஆர்யா நடித்துள்ள டெடி படத்தில் ஒரு சிறிய ரோலில் நடித்தார் சாக்ஷி. அதன் பிறகு அரண்மனை 3 படத்திலும் நடித்து முடித்துள்ளார். அதோடு, ‘புரவி’ என்கிற படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். ஆனால், இந்த திரைப்படங்கள் இன்னும் வெளியாகவில்லை.

ஒரு பக்கம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து கவர்ச்சியான உடைகளை அணிந்து இடுப்பு மற்றும் தொப்புளை காட்டி புகைப்படங்களை அவர் வெளியிட்டு ரசிகர்களை சூடேற்றி வருகிறார்.
இந்நிலையில், பாவாடை, ஜாக்கெட் மட்டும் அணிந்து முன்னழகை எடுப்பாக காட்டி போஸ் கொடுத்து வீடியோவை பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடித்துள்ளார்.





