Connect with us
aishwarya dutta dp

gallery

கச்சிதமான உடையில் கட்டற்ற கவர்ச்சி காட்டும் ஐஸ்வர்யா தத்தா – நச் கிளிக்ஸ்!

ஐஸ்வர்யா தத்தா வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோ ஷூட்டுக்கு அள்ளும் லைக்ஸ்!

தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என்ற படத்தில் ஹோம்லி ஹீரோயினாக நடித்து அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா தத்தா. அதனைத் தொடர்ந்து அவர் பாயும் புலி, சத்ரியன், ஆச்சாரம், ஆறாது சினம் என சில படங்களில் நடித்துள்ளார்.

aishwaraya dutta 1

aishwaraya dutta 1

இருந்தும் அவர் எதிர்பார்த்த அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் பிரபலமடையவில்லை. பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். அங்கு அவரது நடவடிக்கை ரசிகர்களின் மோசமான விமர்சனத்திற்கு உள்ளானது. இதனால் அவர் ராட்சச ராணி எனவும் அழைக்கப்பட்டார்.

aishwaraya dutta 2

aishwaraya dutta 2

இதையும் படியுங்கள்: ஐயோ… வர்ணிக்க வார்த்தை பத்தல! வச்ச கண்ணு வாங்காம ரசிக்க தூண்டும் கீர்த்தி ஷெட்டி!

aishwaraya dutta 3

aishwaraya dutta 3

இதனிடையே தொடர்ந்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வரும் அவர் தற்போது மாடர்ன் கிளாமர் உடையில் கட்சிதமாக உடலமைப்பை காட்டி போஸ் கொடுத்து ரசிகர்களின் வித விதமான ரசனைக்கு ஆளாகி லைக்ஸ், கமெண்ட்ஸ் அள்ளியுள்ளார்.

author avatar
பிரஜன்
Continue Reading

More in gallery

To Top