வெறித்தனம் ஓவர்லோட்…அஜித்திற்கு இப்படி ஒரு ரசிகரா? வைரலாகும் வீடியோ

Published on: February 2, 2020
---Advertisement---

0df131449f069cf4527d323157135cb2

மாஸ் ஹீரோவாக உயர்ந்து நிற்கும் நடிகர் அஜித்திற்கு வெறித்தனமான ரசிகர்கள் உள்ளனர். அவர்கள் அஜித்தை கடவுள் போல பாவிக்கின்றனர். பொதுவாக இப்படிப்பட்ட ரசிகர்கள் தங்களின் வீட்டில் தங்களின் மனம் கவர்ந்த நடிகரின் புகைப்படங்களை ஒட்டி வைத்திருப்பது வழகமான ஒன்றுதான். 

ஆனால், அஜித்தின் ரசிகர் ஒருவர் அவரின் வீடு முழுவதும் அஜித்தின் புகைப்படங்களை ஒட்டி வைத்திருகிறார். வீட்டின் எந்த பக்கம் திரும்பினாலும் அஜித்தின் புகைப்படமாகவே இருக்கிறது.

இந்த வீடியோவை அஜித் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

Leave a Comment