
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழ் ரசிகர்களிடம் பிரபலமானவர் சாக்ஷி அகர்வால். அதன்பின் சில திரைப்படங்களில் நடிக்க அவருக்கு வாய்ப்புகள் கிடைத்தது. ஆர்யா நடித்த டெடி, அரண்மனை 3 ஆகிய படங்களில் சிறு வேடமும், ‘புரவி’ என்கிற படத்தில் ஹீரோயினாகவும் நடித்தார். ஆனால், இதில் டெடி மட்டுமே ரிலீஸ் ஆகியுள்ளது. புரவி படத்தில் சாக்ஷி பத்திரிகையாளராக நடித்துள்ளார். படத்தில் வரும் சண்டை காட்சிகளுக்காக சாக்ஷி சிலம்பம் உள்ளிட்ட கலைகளையும் பயின்றார்.
ஒரு பக்கம் சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து கவர்ச்சி உடையில் இடுப்பு உள்ளிட்ட உடல் அங்கங்களை காட்டி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து வருகிறார்.

இந்நிலையில் சட்டை மட்டும் அணிந்து அதையும் கழட்டி காட்டி உள்ளாடை தெரிய போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளார்.
