
இருட்டு அறையில் முரட்டுக்குத்து திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் யாஷிகா ஆனந்த். பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியிலும் அவர் கலந்து கொண்டார். அதன்பின் பின் சில திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

இவர் தனது கவர்ச்சியான புகைப்படங்களை தனது சமூகவலைத்தளத்தள பக்கங்களில் தொடர்ந்து வெளியிட்டு வருகிறார்.

சமீபத்தில் தலையில் மல்லிகைப்பூ வைத்து, கவர்ச்சி உடை அணிந்து கார் ஓட்டிய படி அவர் எடுத்த சில புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
