Connect with us

gallery

இது புதுசா இருக்கே… கிளாஸிக் லுக்கில் கிக்கு ஏத்தும் ரெஜினா கேசன்ட்ரா!

ரெஜினா கேசன்ட்ராவின் லேட்டஸ்ட் போட்டோவுக்கு அள்ளும் லைக்ஸ்.

தென்னிந்திய சினிமாவின் பரீட்சியமான நடிகைகளில் ஒருவரான ரெஜினா கேசன்ட்ரா தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் போன்ற மொழிகளில் நடித்து வருகிறார். தமிழில் “கண்டநாள் முதல்” என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார்.

regina 2

regina 2

அதன் பின்னர் சூர்யகாந்தி, சிவா மனசுலோ சுருதி, கேடி பில்லா கில்லாடி ரங்கா, மாநகரம் , சரவணன் இருக்க பயமேன், மிஸ்டர் சந்திரமௌலி உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்து ரசிகர்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமாகி விட்டார்.

regina 1

regina 1

இதையும் படியுங்கள்: எந்த பக்கம் போனாலும் நமக்கு ஏழரைதான்..! நொந்து கொள்ளும் ‘பீஸ்ட்’ நெல்சன்.!

இதனிடையே சமூகவலைத்தளங்களில் தனது ஸ்டைலிஷ் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். இந்நிலையில் தற்போது செமி மாடர்ன் உடையில் செம கெத்தா போஸ் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்டு லைக்ஸ் அள்ளியுள்ளார்.

author avatar
பிரஜன்
Continue Reading

More in gallery

To Top