Cinema News
ஜாலியாக சுற்றித்திரியும் தம்பி கார்த்தி… அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் இருக்கும் அண்ணன் சூர்யா…
Published on
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வரும் கார்த்தி தற்போது சர்தார் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை தொடர்ந்து, குக்கூ இயக்குனர் ராஜு முருகன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாக்கப்படவுள்ள இந்த படத்திற்கான படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படவுள்ளது.
இந்த படத்தில் நடித்து முடித்த பிறகு, அடுத்ததாக தொடர்ந்து பல பெரிய இயக்குனர்களிடம் கதை கேட்டு வருகிறார். ஏற்கனவே இவரது நடிப்பில், விருமன், பொன்னியின் செல்வன், சர்தார் ஆகிய படங்கள் தொடர்ந்து வெளியாகவுள்ள நிலையில், கார்த்தி அடுத்தடுத்த படங்களில் நடிக்க தொடங்கிவிட்டார்.
இதையும் படியுங்களேன்- ரசிகர்களை கடுப்பேற்றிய வாடிவாசல் படக்குழு.. பயந்து ஒதுங்கும் சூர்யா.. ஆனால் இது அது அல்ல….
அந்த பக்கம் பார்த்தால் அவருடைய அண்ணன் சூர்யா, இயக்குனர் பாலா இயக்கத்தில் உருவாகும் வணங்கான் படத்திலே இருக்கிறார். ஏனென்றால், இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமணியன் வேலை செய்து முடிந்துள்ள நிலையில், இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தாமதமாவதால், அவர் விலகிவிட்டார்.
இரண்டாம் கட்ட படப்பிடிப்புக்கு ஓம்பிரகாஷ் ஒளிப்பதிவு என கூறினாலும், அது இன்னும் தொடங்கப்படவில்லை. அதனால் அவரும் ஒளிப்பதிவு செய்வாரா என தெரியவில்லை.
சூர்யாவும் என்ன செய்வது என்று, தெரியாமல் யோசித்துக்கொண்டு இருக்கிறாராம். அவருடைய தம்பி கார்த்தி அடுத்தது படங்களில் நடித்து வரும் நிலையில், சூர்யா வாடிவாசல் படத்திலும் இணையாமல், வனகங்கான் படத்திலும் இணையாமல் இருப்பது அவரது ரசிகர்களுக்கு சோகத்தை கொடுத்துள்ளது.
Thuglife: நடிகர் கமல்ஹாசனின் நடிப்பில் உருவாகி வரும் தக் லைஃப் திரைப்படத்தில் ஜெயம்ரவி நடிக்க இருந்த ரோலுக்கு மற்றொரு முக்கிய நடிகரை...
தமிழ் சினிமாவின் சூப்பர்ஸ்டாராக வலம் வருபவர் ரஜினி. ஆனால், இவரின் நடிப்பில் வெளியான சில படங்கள் எதிர்பார்த்த வசூலை பெறாமல் போயிருக்கிறது....
Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் ராதிகாவிடம் இந்த குழந்தை வேண்டாம் என்கிறார் ஈஸ்வரி. இதனால் ராதிகா அதிர்ச்சி அடைகிறார். கோபிக்கு வளர்ந்த குழந்தை...
இசை அமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் தனது திரையுலகப் பயணத்தில் பாடகர்கள், கவிஞர்கள், நடிகர்கள் பற்றிய அனுபவங்களை பிரபல படத்தயாரிப்பாளரும், இயக்குனருமான சித்ரா...
SundarC: சுந்தர்.சி தன்னுடைய அடுத்த சீசன் படமான கலகலப்பு படத்தின் மூன்றாம் பாகம் குறித்தும் அதில் நடிக்க இருக்கும் நடிகர்கள் குறித்தும்...