Connect with us
dp

gallery

கூந்தல் அழகை காட்டுறேன்னு கொஞ்ச நெஞ்ச தூக்கத்தையும் கெடுத்த வாணி போஜன் – வீடியோ!

வாணி போஜன் வெளியிட்ட லேட்டஸ்ட் வீடியோவுக்கு அள்ளும் லைக்ஸ்!

மாடல் அழகியான வாணி போஜன் சின்ன சின்ன விளம்பரங்களில் நடித்து பின்னர் சீரியல்களில் வாய்ப்பு பெற்றார். பல விளம்பர படங்களிலும் நடித்துள்ளார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஆஹா தொடரில் அறிமுகமான இவர் தொடர்ந்து ஜெயா டிவியில் மாயா, சன் தொலைக்காட்சியில் தெய்வமகள் என நடித்தார்.

vaani bhojan 1

vaani bhojan 1

இதில் தெய்வமகள் சீரியல் அவருக்கு மிகப்பெரும் அடையாளத்தை தேடி தந்தது. அதன் பிறகு வெள்ளித்திரையில் வாய்ப்புகள் கிடைக்க அதை சரியான முறையில் பயன்படுத்திக்கொண்டார். ஒரு இரவு என்ற படத்தில் ஒரு சிறிய ரோலில் நடித்து அறிமுகமானார்.

இதையும் படியுங்கள்:சூர்யாவின் ஜெய் பீம் இயக்குனரின் அடுத்த வெறித்தனமான சம்பவம்… அதிரப்போகும் தமிழகம்.!

vaani bhojan 2

vaani bhojan 2

தொடர்ந்து அதிகாரம் 79, ஓ மை கடவுளேஉள்ளிட்ட படங்களில் நடித்து புகழ் பெற்றார். இந்நிலையில் தற்போது தனது நியூ ஹேர் ஸ்டைலை வீடியோ எடுத்து வெளியிட்டு ரசிகர்களை கிக்கு ஏத்தியுள்ளார். இதில் அவரது சைசான ஷேப்பு தான் ரசிகர்களை வசீகரித்துள்ளது.

இதோ அந்த வீடியோ…  https://www.instagram.com/p/CgbkkTAFTX5/

author avatar
பிரஜன்
Continue Reading

More in gallery

To Top