Connect with us

gallery

இவ்ளோவ் பெரிய பொண்ணா… சுவிட்சர்லாந்தில் மகளின் பிறந்தநாளை கொண்டாடிய ஸ்ரீதேவி!

மகளின் பிறந்தநாள் கொண்டாட்டத்தை அமர்களப்படுத்திய ஸ்ரீ தேவி விஜயகுமார்!

திரைபின்புலம் கொண்ட வாரிசு குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர் நடிகை ஸ்ரீ தேவி விஜயகுமார். குழந்தை நட்சத்திரமாக 1992இல் ரிக்சா மாமா திரைப்படத்தில் நடிக்க துவங்கிய ஸ்ரீ தேவி தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய தென்னிந்திய மொழிகளில் நடித்துள்ளார்.

sridevi 1

sridevi 1

தமிழில் பிரியமான தோழி, தேவதையைக் கண்டேன் உள்ளிட்ட சில படங்களில் நடித்திருக்கிறார். இவர் 2009ல் ராகுல் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ரூபிகா என்ற மகள் இருக்கிறார். திருமணத்திற்கு பிறகு கணவன், குழந்தை என குடும்ப வாழ்க்கையில் செட்டில் ஆகிவிட்ட ஸ்ரீ தேவி அவ்வப்போது சோஷியல் மீடியா பக்கம் எட்டிப்பார்ப்பார்.

இதையும் படியுங்கள்: அந்த சம்பவத்தால் 4 நாள் ஷூட்டிங் கட்.. கடுப்பான விஜய்… கடைசியில் இதுதான் நடந்தது.!

sridevi 2

sridevi 2

இந்நிலையில் தற்போது தனது மகளின் 6-வது பிறந்தநாளை கணவருடன் சேர்ந்து ஸ்விட்ஸ்லாந்தில் கொண்டாடியுள்ளார். இந்த புகைப்படங்களை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வாழ்த்துக்களை பெற்றுள்ளார்.

வீடியோ லிங்க்: https://www.instagram.com/p/CgQn4s1jhXM/?hl=en

author avatar
பிரஜன்
Continue Reading

More in gallery

To Top