Connect with us

gallery

குனிஞ்சிலா பார்க்கக்கூடாது சரியா? முக்கால்வாசி முண்டா பனியனில் மூடேத்தும் ஷாலினி பாண்டே!

கவர்ச்சி போஸில் கிறங்கடிக்கும் நடிகை ஷாலினி பாண்டே!

2017 ஆம் ஆண்டு தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் அறிமுகமானர் நடிகை ஷாலினி பாண்டே. கொழுக் மொழுக் அழகியாக முதல் படத்திலேயே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

shalini pande 1

shalini pande 1

அதன் பிறகு தமிழில் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் வெளியான 100 % காதல் படத்தில் நடித்து ஹீரோயினாக அறிமுகமானார். தொடர்ந்து தெலுங்கு, தமிழ் மற்றும் இந்தி உள்ளிட்ட படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

இதையும் படியுங்கள்: கேட்டதும் கழட்டி காட்டிய ஷெரின்… பிகினி வீடியோ கண்டு கிறுகிறுத்துப்போன ரசிகர்கள்!

shalini pande 2

shalini pande 2

இதனிடையே புது நடிகைகளின் வரவால் அவருக்கு வாய்ப்புகள் இல்லாததால் உடல் எடையை குறைத்து கிளாமர் பாதையை தேர்ந்தெடுத்து கவர்ச்சி போட்டோக்களை இன்ஸ்டாவில் வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் வெள்ளை நிற முண்டா பனியனில் செம ஹாட்டாக போஸ் கொடுத்து இணையத்தை அதிர வைத்துள்ளார்.

author avatar
பிரஜன்
Continue Reading

More in gallery

To Top