கடைசியாக எப்போது கசமுசா செய்தீர்கள்… அசராமல் பதிலை கூறிய விஜய் தேவரகொண்டா.!

Published on: July 28, 2022
---Advertisement---

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் தேவரகொண்டா இப்பொது, பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் சார்லி தயாரிப்பில், ‘லைகர்’ படத்தில் குத்துச்சண்டை வீரராக நடித்துள்ளார். இப்படம் ஆகஸ்ட் 25 அன்று திரையரங்குகளில் வரத் தயாராக உள்ளது.

தற்போது, ‘காஃபி வித் கரண்’ நிகழ்ச்சியில் விஜய் தேவரகொண்டா மற்றும் அனன்யா பாண்டே இருவரும் பங்கேற்றுள்ளனர். எப்பொழுதும், விஜய் தேவர கொண்டாவின் பர்சனல் லைப் குறித்த கேள்விகள் அனைத்தும் சர்ச்சையை கிளப்புவது வழக்கமான ஒன்று தான்.

அந்த வகையில், இவர் காஃபி வித் கரண் நிகழ்ச்சியில் பேசிய ப்ரோமோ வீடியோ இணையத்தில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் கரண், தேவரகொண்டாவிடம் கடைசியாக உடலுறவு கொண்டது எப்போது என்று கேட்டபோது, அதற்கு பதிலளித்த விஜய் தேவரகொண்டா, நகைச்சுவையான சிரிப்புடன் இந்த கேள்வி இப்போ வேண்டாம் என்று பதிலளித்தார்.

இதையும் படிங்களேன்  –லெஜண்ட் அண்ணாச்சியின் 5 மொழி ஆட்டம்.! மண்வாசனை வீசியதா.? மண்ணை கவ்வியதா.?!

இதனை தொடர்ந்து விடாமல் கேள்விகேட்ட கரண், ஒரு பொது இடத்தில் உடல் உறவு செய்வது பற்றி கேட்டபோது ‘ஒரு காரில்’ என்று பதிலளித்தார் விஜய் தேவரகொண்டா. இது அனன்யாவையும் கரனையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதையும் விடாமல் நோண்டி  கேட்ட கரண், மூவருடன் உடலுறவு செய்தது உண்டா என கேள்வி எழுப்பினார், அதற்கு அவர் இல்லை என்று கூறினார். தற்போது, இவர் பேசிய இந்த ப்ரோமோ வீடியோ இணையத்தில் சர்ச்சயை ஏற்படுத்தியுள்ளது.

Manikandan

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.