மஞ்சள் கோட் ஷூட்டில் மஜாவா போஸ் கொடுத்த நடிகை ராய் லட்சுமி!
மாடல் அழகியாக இருந்த ராய் லட்சுமி பல்வேறு விளம்பர படங்களில் நடித்து பின்னர் திரைத்துறையில் அறிமுகமானார். கடந்த 2005 ஆம் ஆண்டு இயக்குனர் உதயகுமாரின் கன்னட குறும்படத்தில் தோன்றியிருந்தார்.
Also Read
அதன் பிறகு தமிழில் கற்க கசடற திரைப்படத்தின் மூலம் இவர் அறிமுகமானார். தொடர்ந்து குண்டக்க மண்டக்க, தாம் தூம், மங்காத்தா , காஞ்சனா உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். இருந்தாலும் சொல்லிக்கொள்ளும் படி அவரால் முன்னாடி நடிகையாக முடியவில்லை.

இதையும் படியுங்கள்: பஞ்சுமிட்டாய்னு நெனச்சி பிச்சி தின்றபோறாங்க… கலர்புல் அழகில் கீர்த்தி ஷெட்டி!
இதனால் கிளாமர் ரூட்டுக்கு திரும்பி கவர்ச்சி போட்டோக்களை வெளியிடத்துவங்கினார். இந்நிலையில் தற்போது மனஜ்ல் நிற கோட் ஷூட் அணிந்து அதில் லைட்டா கொஞ்சம் ஹாட்னஸ் காட்டி ரசிகர்களை கவர்ந்திழுத்துள்ளார்.



