இந்த அழகுல தான் ஆடி போறோம்… மாடர்ன் மயிலாக மாறிய பிரியா பவானி சங்கர்!

Published on: July 30, 2022
priya dpp
---Advertisement---

ஸ்டைலிஷ் லுக்கில் மொத்த போரையும் கவிழ்த்த பிரியா பவானி சங்கர் !

priya 3
priya 3

மீடியா உலகில் செய்தி தொகுப்பாளராக அறிமுகமாகி அதன் பின்பு சின்னத்திரை தொடர்களில் கதாநாயகியாக நடித்து பிரபலமானவர் நடிகை பிரியா பவானி சங்கர். சீரியல்களில் நடித்து இல்லத்தரசிகளின் மனதில் இடம் பிடித்த இவர் மேயாதமான் படத்தின் மூலம் வெள்ளித்திரையில் கதாநாயகியாக அறிமுகமானார்.

priya 1
priya 1

முதல் படமே சூப்பர் ஹிட் அடித்ததால் அம்மணிக்கு நிறைய வாய்ப்புகள் தேடி வந்தது. தொடர்ந்து கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், மாபியா: சாப்டர் 1 , பொம்மை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். மேலும், தற்போது இந்தியன் 2, பத்துத்தல, யானை உள்ளிட்ட படங்களை கைவசம் கொண்டிருக்கிறார்.

priya 2
priya 2

இதையும் படியுங்கள்: நான் செம பீஸ்… என்னையும் கொஞ்சம் பாருங்கப்பா – சொக்கி இழுக்கும் ஜொனிதா காந்தி!

priya 4
priya 4

இதனிடையே சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ப்ரியா தற்போது கலர் கண்ணாடி , செக்குடு சட்டை என ஸ்டலிஷ் லுக்கில் அசத்தலாக போஸ் கொடுத்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து லைக்ஸ் அள்ளியுள்ளார்.

பிரஜன்

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.