.பெங்களூரை சேர்ந்தவர் ஷெரின். கன்னட படத்தில்தான் முதலில் நடிக்க துவங்கினார். நடிகர் தனுஷ் அறிமுகமான துள்ளுவதோ இளமை படம் மூலம் தமிழில் நடிக்க துவங்கினார். அதன்பின் விசில் உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்தார்.

பல வருடங்களுக்கு பின் ‘நண்பேன்டா’ படத்தில் சந்தானத்துக்கு ஜோடியாக நடித்திருந்தார். அதன்பின் சினிமாவில் அவரை பார்க்க முடியவில்லை.

திடீரென பிக்பாஸ் தமிழ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். சமூகவலைத்தளங்களில் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் ரீல்ஸ் வீடியோக்களை பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில், கவர்ச்சியான உடையணிந்து உடலின் ஒவ்வொரு பாகத்தையும் க்ளோசப்பில் காட்டி ரீல்ஸ் வீடியோவில் பகிர்ந்துள்ளார்.
இந்த வீடியோவை காண கீழே உள்ள லின்க்கில் கிளிக் செய்யவும்…..
https://www.instagram.com/reel/CgstVjzAeab/?utm_source=ig_web_copy_link
