அயோ அள்ளுதே… பால்கோவா பாப்பா பளபளன்னு இருக்கியேமா – பிகினியில் பீலிங் ஏத்தும் வேதிகா!

Published on: August 1, 2022
vedhika dp
---Advertisement---

பிகினியில் உடையில் தாறுமாறா கவர்ச்சி காட்டும் நடிகை வேதிகா!

படவாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றாலே எதையாச்சும் செய்து எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் சென்று வாய்ப்பு தேட நடிகைகள் தயங்கிவதில்லை. அந்தவகையில் அழகிய ஒல்லி பெல்லி நடிகையாக தமிழ் சினிமாவால் அறிமுகமானவர் நடிகை வேதிகா.

vedhika 1
vedhika 1

2005 ஆம் ஆண்டு வெளியான மதராசி திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமான இவர் தொடர்ந்து முனி, காளை , சக்கரகட்டி, காஞ்சனா 3 உள்ளிட்ட சில படங்களில் நடித்திருக்கிறார். அழகு பதுமையாக இருந்தும் அவரால் மார்க்கெட் உச்சத்தை தொடமுடியவைல்லை.

vedhika 2
vedhika 2

இதையும் படியுங்கள்: தியேட்டர் கார்னர் சீட்டில் காதலுக்கு முத்தம்… சூப்பர் சீக்ரெட் உளறிய அமலாபால்.!

vedhika 3
vedhika 3

இதனால் சினிமா வாய்ப்புகள் இழந்து சில ஆண்டுகள் அட்ரஸ் இல்லமல் போனார். தொடர்ந்து வாய்ப்பு கிடைக்குமா என ஏங்கி கவர்ச்சியில் குதித்துள்ள வேதிகா தற்போது பிங்க் பிகினியில் சுடச்சுட போஸ் கொடுத்து இணையத்தை சூடேத்தியுள்ளார்.

பிரஜன்

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.