மிகவும் அழகாக இருந்தும் சரியான வாய்ப்பு கிடைக்காத நடிகைகளில் வேதிகா முக்கியமானவர். பல வருடங்களாக சினிமாவில் நடித்து வந்தாலும் அவரால் நம்பர் ஒன் நடிகையாகவோ, முன்னணி நடிகைகளில் ஒருவராக கூட அவரால் ஆக முடியவில்லை. முனி, காளி, மலை மலை, பரதேசி, காஞ்சனா 3 உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

இதுபோக மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி என பல மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். திருமணம் கூட செய்து கொள்ளாமல் தொடர்ந்து பட வாய்ப்புகளுக்கான காத்திருக்கும் வேதிகா கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டே ரசிகர்களை கைக்குள் வைத்திருக்கிறார். எப்போதும் அழகு மாறாமல் அதே இளமையாக தோற்றமளிக்கிறார்.

இந்நிலையில், வழக்கம் போல் இடுப்பை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு விருந்து வைத்துள்ளார்.

