Connect with us
aliya batt dp

gallery

நிறைமாத கர்ப்பிணியாக ஆல்யா பட் – கணவருடன் வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படங்கள்!

ஆல்யா பட்டின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரல்!

alia bhatt4

alia bhatt4

பாலிவுட்டில் இளம் நடிகையாக வலம் வந்துக்கொண்டிருப்பவர் நடிகை ஆலியா பட். இவர் பிரபல தயாரிப்பாளர் மகேஷ் பட்டின் மகள். தந்தையின் சினிமா பலத்தை வைத்து திரைத்துறையில் நுழைந்து முன்னணி நடிகை அந்தஸ்தை பிடித்துவிட்டார்.

alia bhatt1

alia bhatt1

 

2 ஸ்டேட்ஸ், உத்தா பஞ்சாப், ராஸி, கல்லி பாய் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கும் ஆல்யா பட் பிரபல நடிகர் ரன்பீர் கபூரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார் தற்போது இவர் கர்ப்பமாக இருக்கிறார். தற்போது இவர்கள் இருவரும் சேர்ந்து பிரம்மாஸ்திரம் என்கிற படத்தில் நடித்துள்ளனர்.

alia bhatt2

alia bhatt2

இதையும் படியுங்கள்: சாண்டிக்கும் எனக்கும் என்ன இருக்கு…? கண்டிப்பா இத பண்ண தான் போறேன்…மனைவியின் குமுறல்…

alia bhatt3

alia bhatt3

இப்படம் வருகிற செப்டம்பர் மாதம் 9ம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் ப்ரோமோஷனில் கலந்துக்கொண்ட ஆல்யா பட் ரன்பீர் கபூர் ஜோடியின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. முதன்முறையாக தன் baby bump காட்டியுள்ளது பாலிவுட் சினிமாவில் தலைப்பு செய்தியாகியுள்ளது.

author avatar
பிரஜன்
Continue Reading

More in gallery

To Top