தமிழ்நாட்டில் ஈரோட்டில் பிறந்து வளர்ந்தவர் ஐஸ்வர்யா மேனன். எஸ்.ஆர்.எம் கல்லூரியில் இன்ஜினியரிங் படித்தவர். காதலில் சொதப்புவது எப்படி திரைப்படம் மூலம் நடிக்க துவங்கினார்.
அப்படத்தில் அவருக்கு கிடைத்தது சிறிய வேடம்தான். தமிழில் ‘ ஆப்பிள் பெண்ணே’ திரைப்படத்தில் கதாநாயகி வேடம் கிடைத்தது. சில கன்னட, தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் நடித்தார்.
Also Read

வீரா, தமிழ்படம் 2, நான் சிரித்தால் ஆகிய படங்கள் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானார். சமீபத்தில் அவர் நடிப்பில் வேழம் என்கிற திரைப்படம் வெளியானது. அதோடு, தமிழ் ராக்கர்ஸ் எனும் வெப் சீரியஸிலும் நடித்துள்ளார்.

அதோடு, ரசிகர்களை கிறங்கடிக்கும் வகையில் கவர்ச்சியான உடையில் போஸ் கொடுத்து சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில், கட்டழகை தாறுமாறாக காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை அதிரவைத்துள்ளது.




