80ஸ் ரசிகர்களை குஷிப்படுத்தப்போகும் கமல்… விக்ரம் படத்தில் புதிய கெட்டப்!

Published on: September 10, 2021
---Advertisement---

e360d32b23b47a0083e9863fbf6d8d14

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல் விக்ரம் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் பகத் பாசில் , விஜய்சேதுபதி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதன் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது.

43d9e07143dc4432914245cce8629ba8-2

அவ்வப்போது இப்படத்தை குறித்த ஸவாரஸ்யமான பல தகவல்கள் கசிந்துகொண்டே இருக்கிறது. அந்த வகையில் தற்போது கமல்ஹாசனின் 80ஸ் ரசிகர்கள் ஹேப்பியாகும் அளவுக்கு அவர் பழைய யங் கமலாக நடிக்க இருக்கிறாராம். வித்யாசமான அவரின் கெட்டப்பை பார்க்க ரசிகர்கள் பலரும் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். 

Leave a Comment