உச்சக்கட்ட கவர்ச்சியில் நடிகை கிரண் – திட்டி தீர்க்கும் நெட்டிசன்கள்

Published on: February 4, 2020
---Advertisement---

f4319ae5b80b9999d7841cf3b8180164

2002ம் ஆண்டு வெளியான ஜெமினி படத்தில் விக்ரமிற்கு ஜோடியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை கிரண். அதன்பின் வின்னர், அன்பே சிவம், வில்லன் உள்ளிட்ட படங்களில் நடித்தார். சில திரைப்படங்களில் நடனம் ஆடினார். அதன்பின் காணாமல் போன அவர் ஆம்பள படத்தில் ஆண்டியாக நடித்திருந்தார். தற்போது உடல் எடையை குறைத்து சிக் என மாறியுள்ளார்.

இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், மிகவும் கவர்ச்சியான உடையில் போஸ் கொடுத்து ஒரு புகைப்படத்தை வெளியிட்டு நெட்டிசன்களை தூக்கத்தை கெடுத்துள்ளர்.

81214f0fa0102ed92751d4ce81e7cb40

Leave a Comment