நீ எனக்கு வேண்டாம். என்ன பண்லாம்னு நீயே சொல்லு….ரம்யா கிருஷ்ணன் குறித்து குஷ்பு போட்ட பதிவு

Published on: February 4, 2020
---Advertisement---

701fe8c0b039415df4ce39230c19e6d4

தற்போது அவரின் ஓவியத்தில் இருக்கும் பெண்கள் போல் நடிகைகளுக்கு அலங்காரம் செய்யப்பட்டு சமீபத்தில் ஒரு போட்டோ ஷூட் நடத்தப்பட்டது. பிரபல புகைப்பட கலைஞர் வெங்கட்ராம் இதை நடத்தினார்.

இதில், நடிகைகள் சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ், ஸ்ருதி ஹாசன், ரம்யா கிருஷ்ணன், குஷ்பு உள்ளிட்டோர் கலந்து கொண்டு ரவிவர்மா ஓவியம் போல் போஸ் கொடுத்தனர். இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

d7a345cc00475a59c330f6c32a7be85b

32e674355aaf9a9ab8e4ad84f94aeaa6

இந்நிலையில், ரம்யா கிருஷ்ணனின் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள குஷ்பு ‘ உன்னை என் தோழியாக மறுக்க நினைத்து வருகிறேன். நீ மிகவும் அழகாக இருக்கிறாய். உன்னைப் பார்த்தால் பொறாமையாக இருக்கிறது. என்ன பன்லாம்னு நீயே சொல்லு…

Leave a Comment