தொடையை காட்டி கவர்ச்சிக்கு மாறிய பிக்பாஸ் அபிராமி – அதிர்ச்சியான ரசிகர்கள்

Published on: February 4, 2020
---Advertisement---

da7e3303c89353d72c4b2b7c145faa62

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர் அபிராமி. அந்நிகழ்ச்சிக்கு செல்வதற்கு முன்பே அவர் அஜீத்தின் ‘நேர்கொண்ட பார்வை’திரைப்படத்தில் நடித்து முடித்திருந்தார்.

40e93050ab174ba85afbe9bac47e57c6

இப்படம் அவருக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்தது. நிகழ்ச்சியிலிருந்து வெளியே வந்த பின் அவர் தொடந்து தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.

397bba65f539b5b471086168dbb4349b

இந்நிலையில், திடீரென கவர்ச்சியான உடை அணிந்து அவர் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். 

ea9a2672f3acf5111e94e2521f45af9e

Leave a Comment