">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
இன்னும் கொஞ்சம் மேல ஏறுனா அவ்வளவுதான்!..ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த நடிகை….
இன்னும் கொஞ்சம் மேல ஏறுனா அவ்வளவுதான்!..ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த நடிகை….
நடிகர் மற்றும் தயாரிப்பாளர் அருண்பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியன். தும்பா என்கிற படத்தில் நடிகையாக அறிமுகமானார். ஆனால் ‘அன்பிற்கினியாள்’ படம் இவரை ரசிகர்களிடம் பிரபலமாக்கியது. இப்படத்தில் தனது தந்தை அருண்பாண்டியனுடன் நடித்தார். இப்படம் மலையாளத்தில் வரவேற்பை பெற்ற ஹெலன் படத்தின் தமிழ் ரீமேக் ஆகும்.
அன்பிற்கினியாள் திரைப்படத்தில் சுடிதார் அணிந்து படம் முழுவதும் நாகரீகமாக வலம் வந்த இவர் திடீரென சில நாட்களுக்கு முன்பு பிகினி உடையில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார்.
கவர்ச்சி என்றால் உள்ளாடை தெரியும் அளவுக்கு கவர்ச்சியை வாரி வழங்கி ரசிகர்களை கிறங்கடித்தார்.. கடற்கரையில் அவர் கொடுத்த போஸ் பலரின் தூக்கத்தையும் கெடுத்தது.
இந்நிலையில், பாதி உடலை மறைக்கும் சட்டையை அணிந்து கையை மேலே தூக்கி வயிறு, தொப்புள் என அனைத்தையும் காட்டி கவர்ச்சியாக போஸ் கொடுத்து அவர் பகிர்ந்துள்ள புகைப்படம் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.