Connect with us

Cinema News

விஜய் சார் அந்த விஷயத்தை வெளிப்படையாக சொன்னார்.! நம்ம கேப்டன் செஞ்ச வேலை வேற மாறி…

தளபதி விஜய் தற்போது தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக திகழ்கிறார் என்பது நாம் அனைவர்க்கும் ஏன், சினிமாவினை தெரியாத ஆளுக்கு கூட தெரியும். ஆனால், அவரது ஆரம்ப காலகட்டம் மிகவும் மோசமானது

vijay1_cine

ஓர் முன்னணி பத்திரிகையை இந்த முகத்தை காசு கொடுத்து பார்க்க வேண்டுமா என எழுதும் அளவுக்கு பல அவமானங்களை சந்தித்தார் தளபதி விஜய்.  விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் பல்வேறு வெற்றி படங்களை இயக்கியவர்.

இவர்தான் விஜயின் ஆரம்ப கால படங்களை இயக்கினார். அப்போது தான் விஜயை மக்கள் மத்தியில் பிரபலமாக்க, விஜயகாந்த் உடன் விஜயை நடிக்க வைத்தால் தான் மக்கள் மத்தியில் விஜய் முகம் பதியும் என நினைத்து விஜயகாந்திடம் இந்த உதவியை கேட்டுள்ளார் எஸ்.ஏ.சி.

இதையும் படியுங்களேன் – சூர்யாவின் சூப்பர் பிளான்.! பூஜைக்கு சென்னை.! மத்த விஷயத்திற்கு கோவா.!

எஸ்.ஏ.சி விஜயகாந்தை வைத்து பல்வேறு ஹிட் படங்களை கொடுத்தவர். அதனால் அந்த படத்தில் நடிக்க காசு கூட வாங்காமல், நடித்து கொடுத்தார் விஜயகாந்த். என விஜய் கூட ஒருமுறை கூறியுள்ளார் என நடிகர் மீசை ராஜேந்திரன் ஒரு பேட்டியில் கூறினார்.

author avatar
Manikandan
Continue Reading

More in Cinema News

To Top