
விஜய் தொலைக்காட்சியில் அதிகம் பேரால் பார்க்கப்படும் சீரியலாக பாரதி கண்ணம்மா இருக்கிறது. பாரதியை பிரிந்து கண்ணம்மா படும் கஷ்டங்கள் இந்த சீரியலில் விவரிக்கப்படுகிறது. எனவே, பெண்களின் வரவேற்பை பெற்ற சீரியலாக இது இருப்பதால் டி.ஆர்.பியில் இந்த சீரியல் நம்பர் ஒன்னாக இருக்கிறது.

இப்படத்தில் கண்ணம்மா வேடத்தில் நடித்திருப்பவர் நடிகை ரோஷினி ஹரிப்பிரியன். இந்த சீரியல் முழுக்க புடவை அணிந்து அவர் நடித்துள்ளார். ஆனால், தனது இன்ஸடாகிராம் பக்கத்தில் மாடர்ன் உடையில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

இந்நிலையில், செம க்யூட்டான உடையை அணிந்து நடனம் ஆடி வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவை பலரும் லைக் செய்து வருகின்றனர்.
View this post on Instagram
