மீரா மிதுன் நீ அரேபிய குதிரையா? வைரலாகும் புகைப்படம்…புலம்பும் நெட்டிசன்கள்

Published on: February 5, 2020
---Advertisement---

ecd3d377dba4116b8e4987c41ca676aa

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நெட்டிசன்களின் கோபத்தை சம்பாதித்தவர் மீரா மிதுன். நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பின் சமூக வலைத்தளங்களில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில், சமீபத்தில் ஒரு விழாவில் கலந்து கொண்டபோது எடுக்கப்பட்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதைக்கண்ட நெட்டிசன்கள் ‘மீரா நீ அரேபிய குதிரையா?’ என பதிவிட்டு வருகின்றனர்.

Leave a Comment