இதுக்கு மேல கவர்ச்சி காட்ட முடியாது.. வைரலாகும் மாளவிகா மோகனனின் புகைப்படம்..

Published on: February 5, 2020
---Advertisement---

f607db8e7eba4ae57a65162ac6d0aa2f

பேட்ட படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் மாளவிகா மோகனன். தற்போது விஜய் நடித்து வரும் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து தனது கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

சமீபத்தில் அவரின் பல புகைப்படங்கள் வெளியாகி இளசுகளின் சூட்டை கிளப்பியிருந்த நிலையில், தற்போது மீண்டும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

078782a6b915d632be5ecc012e4415f6

Leave a Comment